மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் துணிநூல் இயக்குநர் மற்றும் துறை அலுவலர்களுடன் இணைந்து நவம்பர் 19 முதல் 21 வரை ஆஸ்திரேலியாவில் மெல்பொர்ன் நகரில் நடைபெற்ற Global Sourcing Expo நிகழ்வினை பார்வையிட்டனர். இதில் துணிநூல் துறையின் சார்பாக 15 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.