Section background image

28வது Taipei Innovative Textile Application show (TITAS)

அரசு செயலாளர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அவர்கள் மற்றும் துணிநூல் இயக்குநர் அவர்கள் Confederation of Indian Industry பிரதிநிதிகளுடன் இணைந்து அக்டோபர் 14 முதல் 19 வரை 28வது Taipei Innovative Textile Application show (TITAS) நிகழ்வில் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வில்  தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழையின் (Man Made Fibre) உற்பத்தி தொடர்பான வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

-+=