மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047

கரூர் மாவட்டத்தில் உள்ள M/s.Shree Renga Polymers, M/s. Oasis Tex Park Pvt ltd மற்றும் M/s.VMD Textile Park Pvt ltd ஆகிய ஜவுளி தொழில் நிறுவனங்களை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள், அரசு செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் & கதர் துறை அவர்கள் மற்றும் துணிநூல் இயக்குநர் அவர்களுடன் இணைந்து 09.11.2024 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது