மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் 04.04.2025 அன்று துணிநூல் துறை இணையதளத்தில் தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழை தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி தொடர்பாக ஒற்றை சாளர இணையவசதி துவக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் துணிநூல் துறை இயக்குநர் மற்றும் துணிநூல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

