Section background image

ஒற்றை சாளர இணைய வசதி துவக்கப்பட்டது

ஜவுளித் துறையின் சிறப்புத் திட்டமான நூற்புத் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக வழங்கப்படும் 6% வட்டி மானிய திட்டம் மற்றும் துணி நூல் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பிற திட்டங்களுக்கு என தனியாக ஒற்றை சாளர இணைய வசதி (Single Online Portal ) www.tntextilesschemes.tn.gov.in என்ற தளத்தினை துணி நூல் துறை இயக்குநர் அவர்களால் 28.01.2025 அன்று இயக்குநரகத்தில் துவக்கிவைக்கப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

-+=