Section background image

பாரத் டெக்ஸ் 2024- இல் தமிழ்நாடு பெவிலியன், புது டெல்லி.

  • புது தில்லியில் 26-29, பிப்ரவரி 2024 தேதிகளில் நடைபெற்றபாரத் டெக்ஸ் 2024” ஜவுளி கண்காட்சியில்தமிழ்நாடு காட்சியரங்கம்அமைக்கப்பட்டது.
  • இக்கண்காட்சியில் தமிழ்நாட்டின் கைத்தறி மற்றும் ஜவுளி தொழில் அமைப்பு, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை திட்ட செயலாக்கம் மற்றும் புதுமையான ஜவுளிப் பொருட்கள் ஆகியவற்றை  சித்தரிக்கும் வகையில் தனி காட்சியரங்கம்  அமைக்கப்பட்டது.
  • தமிழ்நாடு காட்சியரங்கத்துடன் ஆயுத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிகள், நூல் மற்றும் துணி இரகங்கள், தொழில்நுட்ப ஜவுளிகள், கைத்தறி இரகங்கள் போன்ற பல்வேறு ஜவுளி இரகங்களை உள்ளடக்கிய 51 காட்சியரங்குகள் அமைக்கப்பட்டன.
  • தமிழ்நாடு காட்சியரங்கம், மற்றும் ஜவுளி அரங்குகள் பெருமளவிலான சர்வதேச மற்றும உள்நாட்டு ஜவுளி வர்த்தகர்களளால் பார்வையிடப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

-+=