பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

தமிழ்நாட்டில் ஜவுளி பதனிடும் தொழில்

ஜவுளிப் பொருட்களில் மதிப்புக் கூட்டல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் ஜவுளி பதனிடும் பிரிவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜவுளி பதனிடுதலின் பல்வேறு உட்பிரிவுகளுக்கு தமிழ்நாடு முதன்மையான மையமாக விளங்குகிறது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு

ரூ.703.29 கோடி

18 CETP-களை நிறுவுவதற்காக

CETP நிறுவுதல்

மாசுபடுதலைத் தடுத்து பசுமையான மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்வதற்காக ஜவுளிக் குழுமங்களில் பூஜ்ஜிய நிலை திரவ வெளியேற்றும் வசதி (ZLD) மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (CETPs) அமைப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.

அதன்படி, திருப்பூரில் பூஜ்ஜிய நிலை திரவ வெளியேற்றும் வசதி (ZLD) அமைப்புகளுடன் கூடிய 18 பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவவும், தற்போதுள்ள பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தவும், ஒன்றியஅரசும் தமிழ்நாடு அரசும் ரூ.703.29 கோடியை ஒப்பளிப்பு செய்துள்ளது. இம்முயற்சியானது நிலையான உற்பத்தி மற்றும் நீடித்த வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத்தொழிலின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் 18 பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ.300.00 கோடி மானியத் தொகையை அனுமதித்தது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.187.50 கோடியும், மாநில அரசின் பங்கு ரூ.112.50 கோடியும் ஆகும்

பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பூஜ்ஜிய நிலை திரவ வெளியேற்றும் முறையைப் பின்பற்றவும், ஏற்கனவே உள்ள பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கூடுதல் இயந்திரங்களை நிறுவவும், மாநில அரசு வட்டியில்லாக் கடனாக ரூ.203.29 கோடியை அனுமதித்தது.

பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நிலுவையாக உள்ள ரூ.147.49 கோடி வங்கிக்கடனை ஒரே தவணையில் நேர்செய்யவும் பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தும் பொருட்டும், ரூ.52.51 கோடியினை வட்டியில்லாக் கடனாகவும் ஆக மொத்தம் ரூ.200 கோடியினை ஒன்றிய அரசு ஒப்பளிப்பு செய்து விடுவித்துள்ளது.

DETAILS OF CENTRAL AND STATE SUBSIDIES AND INTEREST FREE LOAN TO 18 CETPs IN TIRUPPUR as on 03.10.2023

S.NO Name of the CETPs Project Cost MLD Capacity Details of Central and State Subsidy of Rs.300 Crore Released (2010-2014) Details of IFL of Rs.200 Crore Released by GOI ( will be converted into grant based on performance parameters in succeeding years) Details of IFL Rs.203.29 Crore by GoTN (2011-2018)
Central Subsidy of Rs.187.50 Crore (62.5%) State Subsidy of Rs. 112.50 Crore (37.5%) Rs.147.49 Crore to settle Bank loan outstanding on OTS in 2017 Rs.52.51 Crore for upgradation of CETPs in 2017 Project cost for ZLD as per Agreement GoTN Interest free loan (75% of the Project cost) GoTN Interest free loan So far released Balance GoTN's IFL to be released
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11) (12)
1 Veerapandi 74.860 12.000 20.310 12.190 8.490 5.980 30.859 23.144 23.144 0.000
2 Angeripalayam 60.720 10.000 14.600 8.760 10.550 4.680 24.140 18.105 18.105 0.000
3 Park 26.590 2.000 7.110 4.270 3.940 1.230 6.327 4.745 4.745 0.000
4 Mannarai 28.740 4.200 8.400 5.040 3.990 2.150 11.100 8.325 8.325 0.000
5 S.Periyapalayam 14.150 1.500 4.430 2.660 4.870 1.940 10.020 7.515 7.105 0.410
6 Sirupooluvapatti 53.010 5.000 13.280 7.940 20.540 3.080 15.915 11.936 11.936 0.000
7 Karaipudur 33.000 4.500 7.640 4.590 22.460 3.320 17.116 12.837 12.837 0.000
8 Andipalayam 23.000 4.500 4.680 2.810 14.230 1.640 8.470 6.353 6.353 0.000
9 Vettuvapalayam 6.900 1.500 1.460 0.880 1.470 0.860 4.412 3.309 3.309 0.000
10 Arulpuram 46.090 5.500 14.080 8.450| 5.950 2.920 15.100 11.325 11.325 0.000
11 Murugampalayam 89.220 11.000 14.740 8.840 11.910 5.850 30.200 22.650 22.650 0.000
12 Ravapuram 46.460 5.500 14.550 8.740 5.950 2.920 15.100 11.325 11.325 0.000
13 Kallikadu 22.080 3.000 7.490 4.490 3.250 1.260 6.498 4.874 4.874 0.000
14 Mangalam 35.490 4.000 8.960 5.380 5.060 2.300 11.870 8.903 8.903 0.000
15 Eastern 54.820 5.800 13.440 8.060 7.590 2.860 14.786 11.090 11.090 0.000
16 Chinnakkarai 53.640 8.000 14.450 8.670 7.700 4.250 21.960 16.470 16.470 0.000
17 Kasipalayam 33.840 4.400 7.950 4.770 4.240 2.340 12.080 9.060 9.060 0.000
18 kunnangalpalayam 40.230 5.500 9.930 5.960 5.300 2.930 15.100 11.325 11.325 0.000
Total 742.840 97.900 187.500 112.500| 147.490 52.510 271.053 203.291 202.881 0.410

The capacity of the CETPs are as tabulated below

S.NO Name of the Common Effluent Treatment Plants MLD Capacity
1 Veerapandi 12.00
2 Angeripalayam 10.00
3 Park 2.00
4 Mannarai 4.20
5 S.Periyapalayam 1.50
6 Sirupooluvapatti 5.00
7 Karaipudur 4.50
8 Andipalayam 4.50
9 Vettuvapalayam 1.50
10 Arulpuram 5.50
11 Murugampalayam 11.00
12 Rayapuram 5.50
13 Kallikadu 3.00
14 Mangalam 4.00
15 Eastern 5.80
16 Chinnakkari 8.00
17 Kasipalayam 4.40
18 kunnangalpalayam 5.50
Total 97.90

To achieve full Zero Liquid Discharge capacity of the CETPs, they have obtained consent to operate (CTO) permissions from TNPCB so far as detailed below

No.of CETP CTO Permission obtained from TNPCB
13 90%
1 80%
2 75%
1 70%
1 15%

The necessary effective steps have been taken for achieving 100% utilization capacity of all CETPs.

-+=